Namma Veedu Real Estate Academy | Practical Real Estate Course in Tamil
August 27, 2020 2026-07-01 10:45Namma Veedu Real Estate Academy | Practical Real Estate Course in Tamil
🏆 தமிழ்நாட்டின் #1 Real Estate Academy
Real Estate Career-ஐ Beginner-ல இருந்து Expert Level வரை Build செய்யுங்கள்
தமிழில் Property Sales, Marketing, RERA மற்றும் Lead Generation கற்றுக்கொள்ளுங்கள்
Start to success
Namma Veetu Real Estate Academy
Years Experience
Educational Videos
YouTube Community
Students Enrolled
About Us
Empowering Tamil Nadu's Next Generation of Real Estate Professionals
Namma Veedu Real Estate Academy, aspiring agents, sales professionals, entrepreneurs மற்றும் property consultants-க்கு Practical & Industry-Focused Real Estate Training வழங்குகிறது. Classroom Learning மற்றும் Real-World Experience இடையேயான Gap-ஐ குறைத்து, Real Estate Industry-ல் வெற்றி பெற தேவையான Skills, Knowledge மற்றும் Confidence-ஐ உருவாக்குவதே எங்களின் நோக்கம்.
Explore Featured Courses
Why Students Choose Us
Explore Our Complete Real Estate Course Curriculum Step by Step
Lesson 1 - Introduction – நான் யார்? ஏன் இந்த Course?
இந்த Lesson-ல் Instructor பற்றியும், இந்த Course எப்படி உங்கள் Real Estate Career-ஐ மாற்றும் என்பதையும் அறிந்து கொள்வீர்கள்.
Lesson 2 - Real Estate Broker Responsibilities | வெற்றி பெறும் Broker-ன் கடமைகள்
ஒரு Professional Real Estate Broker என்ன செய்ய வேண்டும், Client Handling, Marketing, Property Deal Process போன்றவற்றை இந்த Lesson-ல் கற்றுக்கொள்வீர்கள்.
Lesson 3 - Real Estate Builder என்பவர் யார்?
Builder மற்றும் Developer இடையிலான வித்தியாசம், Builder-ன் Responsibilities மற்றும் Real Estate Projects எப்படி உருவாகின்றன என்பதை இந்த Lesson விளக்குகிறது.
Lesson 4 - Joint Venture (JV) Masterclass
Joint Venture என்றால் என்ன, Land Owner & Builder Partnership எப்படி நடைபெறுகிறது, JV மூலம் Income உருவாக்குவது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
Lesson 5 - Property Legal Documentation
Property வாங்கும் முன் சரிபார்க்க வேண்டிய அனைத்து முக்கியமான Documents, Legal Verification மற்றும் Risk Avoidance பற்றி இந்த Lesson.
Lesson 6 - Real Estate Lawyer Importance
ஒரு Property Deal-ல் Lawyer ஏன் முக்கியம்? சரியான Advocate-ஐ எப்படி தேர்வு செய்வது? Legal Mistakes-ஐ எப்படி தவிர்ப்பது?
Lesson 7 - Property Value Increase Secrets
ஒரு Property-யின் Value ஏன் அதிகரிக்கிறது? Appreciation Factors, Infrastructure Growth, Demand போன்றவற்றை இந்த Lesson விளக்குகிறது.
Lesson 8 - Area Analysis Masterclass
ஒரு Area-வின் Future Growth எப்படி கணிக்க வேண்டும்? Investment செய்வதற்கு முன் எந்த Factors-ஐ Analyse செய்ய வேண்டும்?
Lesson 9 - Registration Checklist
Property Registration செய்வதற்கு முன் Broker மற்றும் Buyer கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய Checklist மற்றும் Process.
Lesson 10 - Land Developer என்பவர் யார்?
Real Estate Business-ல் Professional Growth, Practical Tips மற்றும் Advanced Concepts பற்றிய Lesson.
Who Can Join This Masterclass?
Beginners
Real Estate Brokers
Property Consultants
Sales Professionals
Investors
Builders
Developers
Entrepreneurs
Business Owners
College Students
Working Professionals
Anyone Interested in Real Estate
Let Us Help
Finding Your Right Courses
Why Most Real Estate Beginners Struggle
Beginners சந்திக்கும் Common Challenges
Real Estate Business ஆரம்பிக்க ஆசையா? ஆனால் எங்கிருந்து Start செய்வது என்று தெரியவில்லையா?
❌ Genuine Buyers & Sellers-ஐ எப்படி Find செய்வது என்று தெரியவில்லை.
❌ Patta, EC, Sale Deed போன்ற Documents புரியவில்லை.
❌ Clients-கிட்ட Confidence-ஆ பேச பயமாக இருக்கிறது.
❌ Commission ஏமாற்றப்படுவோமோ என்ற கவலை.
❌ Property Valuation & Market Trends பற்றிய Knowledge இல்லை.
❌ Quality Leads தொடர்ந்து Generate செய்ய முடியவில்லை.
❌ Clients-உடன் Trust Build செய்ய தெரியவில்லை.
❌ Deals Close செய்வதும் Negotiation செய்வதும் சிரமமாக உள்ளது.
உங்கள் Success-க்கான தெளிவான Roadmap
Namma Veedu Academy உங்கள் Real Estate Success-க்கு Practical Roadmap வழங்குகிறது
🏠 Real Field Experience
Real Property Transactions மற்றும் Actual Case Studies மூலம் Practical-ஆ கற்றுக்கொள்ளுங்கள்.
📚 Practical Training
Ready-to-use Scripts, Checklists மற்றும் Step-by-Step Guidance பெறுங்கள்.
📍 Tamil Nadu & Chennai Market Focus
தமிழ்நாடு Real Estate Market-க்கு ஏற்ற Proven Strategies-ஐ Master செய்யுங்கள்.
🤝 Lifetime Support
Real Estate Professionals Community-யுடன் இணைந்து தொடர்ந்து Guidance பெறுங்கள்.
Browse Subjects
Our Trusted Partners
Namma Veetu Real Estate Academy Guides
Learn The Essential Skills
Earn Certificates And Degrees
Get Ready for The Next Career
Master at Different Areas
Achieve Your Goals With EduMall
See What Our Students Have To Say
Priya R.
Independent Property ConsultantKarthik S.
Real Estate Beginner, ChennaiAmazing customer support so far, working well with a theme that's so easily customisable...
Mohan Kumar
Real Estate EntrepreneurSee What Our Students Have To Say
One-stop solution for any eLearning center, online courses. People love EduMall because they can create their sites with ease here.